• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜெயங்கொண்டம் தொழிற்பேட்டை சிப்காட்டில் காலணிகள் தயாரிப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட தேதி : 15/11/2024
CM

ரூ.1000 கோடி முதலீடு மற்றும் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அரியலூர் மாவட்டம், சிப்காட் ஜெயங்கொண்டம் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன்ஷீஸ் நிறுவனம் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.(PDF 174KB) CM