சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 06/11/2024

அரியலூர் மாவட்டத்தில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடைகள், சமுதாய கூடம் மற்றும் பள்ளி கட்டடங்களை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 33KB)