உத்தமர் காந்தியின் பிறந்தநாள் மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2024

உத்தமர் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாள் மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 22KB)