முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கள்
வெளியிடப்பட்ட தேதி : 30/09/2024

அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டனர்.(PDF 27KB)