போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 14/08/2024

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 12.08.2024 அன்று நடைபெற்றது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார். (PDF 83 KB)