வாக்கு எண்ணும் மையம் ஆய்வு – 15.05.2024
வெளியிடப்பட்ட தேதி : 15/05/2024
மாவட்ட தேர்தல் அலுவலர் /சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் வாக்கு எண்ணும் மையத்தினை வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் 15.05.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 195 KB)