வாக்குப்பதிவு பொருட்கள் பிரித்து அனுப்பும் பணி ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 09/04/2024
வாக்குப்பதிவு பொருட்கள் பிரித்து அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 06.04.2024 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 29 KB)