மூடுக

பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 26/03/2024
Parliamentary Election Awareness Rally

பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 25.03.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 98 KB)

SVEEP Activities - GELS 2024 Parliamentary Election Awareness Rally SVEEP Activities - GELS 2024