அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி கா
வெளியிடப்பட்ட தேதி : 29/02/2024
அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.28.83 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து, ரூ.16.40 கோடி மதிப்பீட்டில் உயர்கல்வித்துறையின் சார்பில் புதிய கட்டட கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
(PDF 23KB)


