திருக்குறள் மாணவர் மாநாட்டில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்குதல்
வெளியிடப்பட்ட தேதி : 06/02/2024
விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாடு – 2024 ல் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு 06.02.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கினார். (PDF 18 KB)