மூடுக

சதுரங்க போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற சதுரங்க வீராங்கனை – சர்வாணிகா

வெளியிடப்பட்ட தேதி : 09/01/2024
சதுரங்க வீராங்கனை

சதுரங்க போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற சதுரங்க வீராங்கனை சர்வாணிகா, 09.01.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். (PDF 17 KB)