மூடுக

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நூலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டிடத்தினை திறந்து வைத்தார் – 05.01.2024

வெளியிடப்பட்ட தேதி : 06/01/2024
புதிய கட்டிடம் திறப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.01.2024 அன்று புதிதாக கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டிடத்தினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இக்காணொளி காட்சி நிகழ்ச்சியில், அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பங்கேற்றனர். (PDF 23 KB)

new building inauguration

new building inauguration