மூடுக

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது

வெளியிடப்பட்ட தேதி : 21/12/2023
வெள்ள நிவாரண பொருட்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக ரூ.3,07,480 மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 20.12.2023 அன்று கொடியசைத்து அனுப்பி வைத்தார். (34 KB)