நான்காம் கட்டமாக நிவாரணப் பொருட்கள் – மிக்ஜாம் புயல்
வெளியிடப்பட்ட தேதி : 14/12/2023
நான்காம் கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அரியலூர் மாவட்டத்தில் இருந்து 13.12.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுப்பி வைத்தார்.