மக்கள் தொடர்பு முகாம் – 13.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 14/12/2023
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், மஞ்சமேடு கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



