மூடுக

மூன்றாம் கட்டமாக நிவாரணப் பொருட்கள் – மிக்ஜாம் புயல்

வெளியிடப்பட்ட தேதி : 09/12/2023
நிவாரணப் பொருட்கள் – மிக்ஜாம் புயல்

மூன்றாவது கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அரியலூர் மாவட்டத்தில் இருந்து 08.12.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுப்பி வைத்தார். (PDF 34 KB)