மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் கணக்கெடுப்பு – 2023
வெளியிடப்பட்ட தேதி : 23/11/2023
மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் கணக்கெடுப்பு – 2023 குறித்த விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22.11.2023 அன்று வெளியிட்டார். (PDF 21 KB)

