மக்கள் தொடர்பு முகாம் – 08.11.2023
வெளியிடப்பட்ட தேதி : 08/11/2023
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செந்துறை வட்டம் கிளிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் 08.11.2023 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 32 KB)



