நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் நகர்வு பணிக்கு புதிய கனரக வாகனங்களை கொடியசைத்துத் துவக்கி வைத்தல் – 03.11.2023
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2023
மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 03.11.2023 அன்று நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் நகர்வு பணிக்கு 06 புதிய கனரக வாகனங்களை கொடியசைத்து திறந்து வைத்தார். விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். (PDF 55 KB)


