மூடுக

உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 31/10/2023
உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
(PDF 19KB)

Regular inspections are being carried out on the sale of prohibited items in shops - Food Safety Department