மூடுக

பருவமழை கால மீட்பு பணிகளுக்கு இரப்பர் படகு வழங்குதல்

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2023
பருவமழை கால மீட்பு பணிகளுக்கு இரப்பர் படகு வழங்குதல்

பருவமழை கால மீட்பு பணிகளுக்கு ரூ.4.65 இலட்சம் மதிப்பில் மோட்டாருடன் கூடிய இரப்பர் படகினை மாவட்ட ஆட்சித்தலைவர் 27.10.2023 அன்று வழங்கினார். (PDF 48 KB)

Presenting Rubber Boat for Monsoon Rescue