மூடுக

வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு கூட்டம் – 21.10.2023

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2023
வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 20.10.2023 அன்று நடைபெற்றது. (PDF 441 KB)