மூடுக

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 14.10.2023

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 14.10.2023
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 14.10.2023

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 14.10.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது.

அரியலூர் வட்டம் – குலமாணிக்கம் (மேற்கு)
உடையார்பாளையம் வட்டம் – சூரியமணல்
செந்துறை வட்டம் – இரும்புலிக்குறிச்சி
ஆண்டிமடம் வட்டம் – பெரியகிருஷ்ணாபுரம்

14/10/2023 14/10/2023 பார்க்க (20 KB)