மூடுக

மாரத்தான் – 2023 ; ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

08/09/2023 - 08/09/2023
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை

மாரத்தான் – 2023
“ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிக்கு எதிரான மக்கள் பிரச்சாரம்”. 08.09.2023 அன்று காலை 7.00 மணிக்கு நடைபெற உள்ளது.

செய்தி வெளியீடு

பார்க்க (113 KB)