அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித் தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் – 01.08.2023
வெளியிடப்பட்ட தேதி : 01/08/2023

அரியலூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய பேருந்து வழித் தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
(PDF 25 KB)