மூடுக

விலையில்லா மிதிவண்டி வழங்குதல் – 17.07.2023

வெளியிடப்பட்ட தேதி : 17/07/2023
விலையில்லா மிதிவண்டி வழங்குதல்

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம்) ஆகியோர் முன்னிலையில் 17.07.2023 அன்று வழங்கினார். (PDF 27 KB)

distribution of priceless bi-cycle