மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு- 01.06.2023
வெளியிடப்பட்ட தேதி : 02/06/2023
அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை, மாவட்ட ஆட்சியர் அவர்கள் 01.06.2023 அன்று நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். (PDF 31 KB) | (PDF 92 KB)






