கோடைக்கால இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் துவக்கி வைத்தல்
வெளியிடப்பட்ட தேதி : 17/04/2023
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கோடைக்கால இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாமினை 17.04.2023 அன்று துவக்கி வைத்தார்கள்.(PDF 24 KB)
