மூடுக

இளைஞர் திறன் பயிற்சி துவக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 24/12/2022
இளைஞர் திறன் பயிற்சி

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள், ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் வழங்கப்படும் இளைஞர் திறன் பயிற்சியினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 23.12.2022 அன்று துவக்கி வைத்தார்கள். (PDF 89 KB)