மூடுக

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDGO)

செயற்பொறியாளர் / இயக்குதலும் காத்தலும் / அரியலூர் கோட்டமானது மேற்பார்வை பொறியாளர் /பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட்டம் பெரம்பலூர் கீழ் செயல்பட்டு வருகிறது.
செயற்பொறியாளர்/ இகா / அரியலூர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 6NO’Sஉ.செ.பொ. உபகோட்டங்களும் , 21 NO’S உ.மி.பொ./இகா/ பிரிவு அலுவலகங்களும் உள்ளது.
இக்கோட்டத்தின் கீழ் உள்ள மின் நுகர்வோர்கள் மொத்தம் 2,85,000 NO’S   ஆகும்.
மேற்கண்ட மின் நுகர்வோர்களுக்கு 110/33/11KV துணை மின் நிலையத்தின் மற்றும் 33/11KV துணை மின் நிலையத்தின் மூலம் மின் ஊட்டம் வழங்கப்பட்டுவருகிறது .அரியலூர் கோட்டத்திற்கு நாள் ஒன்றிற்கு 160 MW மின்சாரம் தேவைப்படுகிறது .மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்கு 230 KV பொய்யூர் , ஈச்சங்காடு மற்றும் கடலங்குடி துணை மின் நிலையம் மூலம் மின் ஊட்டம் பெறப்படுகிறது .அனைத்து விகித புதிய மின் இணைப்புகளுக்கு விண்ணப்பங்கள் கணினியின் வாயிலாக பதிவு செய்ய வசதிகள் உள்ளது. மின் கட்டண தொகையினையும் மின் வாரிய வலைதளம் மூலம் செலுத்துவது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 31-03-2013 வரை பதிவு செய்த புதிய  விவசாய விண்ணப்பதாரர்களுக்கு சாதாரண முன் உரிமையில்  90 நாள் அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டு தயார்நிலை பதிவு செய்தவர்களுக்கு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

தட்கல் விரைவு திட்டம் நடைமுறையில் உள்ளது.
மின் விபத்தினை தடுக்க அறுந்து கிடக்கும் மின் கம்பியினை தொடாதீர் / தொடவிடாதீர்
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
வ.எண் பெயர்கள் பதவி அலுவலக எண் கைபேசி எண்
அரியலூர் கோட்டம்
1 பொறி.பெ.அய்யனார் செயற்பொறியாளர், இ&கா/அரியலூர் 04329-224229 9445853675
I. அரியலூர்  உபகோட்டம்
1 பொறி .எம்.செல்லப்பாங்கி (பொறுப்பு) உதவி செயற்பொறியாளர்/இ&கா/அரியலூர் 04329-228663 9445853677
2 பொறி .ஆர்.புவனேஸ்வரி உதவி மின் பொறியாளர்/இ&கா/ நகரம்/ அரியலூர் 04329-222007 9445853685
3 பொறி .ஆர்.புவனேஸ்வரி (பொறுப்பு) உதவி மின் பொறியாளர்/இ&கா/ கிராமியம்/ அரியலூர் 04329-228664 9445853688
4 பொறி .எம்.கார்த்திக் உதவி மின் பொறியாளர்/இ&கா/ வடக்கு/ அரியலூர் 04329-228663 9445853687
5 பொறி .எஸ்.ராஜா உதவி மின் பொறியாளர்/இ&கா/ தேளூர் 04329-249615 9445853689
6 பொறி .ஆர்.ரேவதி உதவி மின் பொறியாளர் /110/ 11KV /துணை மின் நிலையம் /அரியலூர் 04329-228428 9445853684
7 பொறி .எம்.செல்லப்பாங்கி உதவி செயற்பொறியாளர் /110/ 11KV / துணை மின் நிலையம் /கூத்தூர் 04329-295595 9499050342
8 பொறி .எஸ்.ராஜா 33/11KV தேளூர் துணை மின் நிலையம் 04329-249615 9445853689
9 பொறி .எஸ்.ராஜா 33/11KV அம்பாபூர்  துணை மின் நிலையம் 9445853689
II. செந்துறை உபகோட்டம்
1 பொறி .ஆர்.பொன்சங்கர் உதவி செயற்பொறியாளர்/இ&கா/செந்துறை 04329-242228 9445853678
2 பொறி . மணிகண்டன் உதவி மின் பொறியாளர்/இ&கா/ கிராமியம்-1/ செந்துறை 04329-242228 9445853690
3 பொறி .எஸ்.சூரியா(பொறுப்பு) உதவி மின் பொறியாளர்/இ&கா/ கிராமியம்-2/ செந்துறை 04329-242867 9445853691
4 பொறி .கே.கார்த்தி உதவி மின் பொறியாளர்/இ&கா/ ஆர்.எஸ்.மாத்தூர் 04329-291622 9445853692
5 பொறி . கே.மணிகண்டன் 33/11 KV செந்துறை துணை மின் நிலையம் 04329-242228 9445853690
6 பொறி .எஸ்.சூரியா 110/11 KV ஈச்சங்காடு  துணை மின் நிலையம் 04329-242228 9445853678
III. திருமானூர் உபகோட்டம்
1 பொறி .ராஜேந்திரன் உதவி செயற்பொறியாளர்/இ&கா/  திருமானூர் 04329-244782 9445853681
2 பொறி .சின்னதுரை உதவி மின் பொறியாளர்/இ&கா/ திருமானூர் 04329-244782 9445853706
3 பொறி .கே.சிவரஞ்சனி உதவி மின் பொறியாளர்/இ&கா/ கீழப்பழுவூர் 04329-247670 9445853708
4 பொறி . டி.பிரபாகரன்(பொறுப்பு) உதவி மின் பொறியாளர்/இ&கா/ ஏலாக்குறிச்சி 04329-246440 9445853709
5 பொறி . டி.பிரபாகரன் உதவி மின் பொறியாளர்/இ&கா/ திருமழாப்பாடி 04329-243639 9445853707
6 பொறி . சின்னதுரை   (பொறுப்பு) உதவி மின் பொறியாளர் / 110/11KV  துணை மின் நிலையம் /சாத்தமங்கலம் 04329-293300 9445853705
7 பொறி .கே.சிவரஞ்சனி 33/11KV  கீழப்பழுவூர் துணை மின் நிலையம் 04329-247670 9445853708
IV. ஜெயங்கொண்டம் நகர் உபகோட்டம்
1 பொறி . பி.சாமிதுரை உதவி செயற்பொறியாளர்/இ&கா/  நகரம்/ஜெயங்கொண்டம் 04331-250277 9445853679
2 பொறி .ஜெ.சந்திரசேகரன் உதவி மின் பொறியாளர் /  இ&கா / வடக்கு/ஜெயங்கொண்டம் 04331-251550 9445853699
3 பொறி .கே.கவிதா உதவி மின் பொறியாளர் / இ&கா / தெற்கு/ஜெயங்கொண்டம் 04331-250499 9445853695
4 பொறி .ஆர்.சுரேஷ் உதவி மின் பொறியாளர் /  இ&கா / உடையார்பாளையம் 04331-245303 9445853697
5 பொறி .எம்.ரம்யா 110/11KV  ஜெயங்கொண்டம்   துணை மின் நிலையம் 04331-250277 9445853694
6 பொறி . ஆர்.சுரேஷ் 33/11KV  உடையார்பாளையம்  துணை மின் நிலையம் 9445853697
V. ஜெயங்கொண்டம் கிராமியம் உபகோட்டம்
1 பொறி . வி.பாக்கியராஜ் உதவி செயற்பொறியாளர்/இ&கா/  கிராமியம்/ஜெயங்கொண்டம் 04331-251550 9445853680
2 பொறி . பி.இளையராஜா உதவி மின் பொறியாளர் /  இ&கா / த.பழூர் 04331-251550 9445853696
3 பொறி . எம்.செல்வராஜ் உதவி மின் பொறியாளர் / இ&கா / மீன்சுருட்டி 04331-244777 9445853702
4 பொறி . எம்.ரமேஷ் உதவி மின் பொறியாளர் /  இ&கா / சுத்தமல்லி 04331-251550 9445853698
5 பொறி .   எம்.ரமேஷ் 33/11KVநடுவழூர் துணை மின் நிலையம் 04331-251550 9445853698
6 பொறி .  பி.இளையராஜா 33/11KV  த.பழூர் துணை மின் நிலையம் 04331-251550 9445853696
VI. ஆண்டிமடம் உபகோட்டம்
1 பொறி .கே.சிலம்பரசன் உதவி செயற்பொறியாளர்/ இ&கா/  ஆண்டிமடம் 04331-242255 9445853683
2 பொறி . இ.லதா உதவி மின் பொறியாளர் /  இ&கா / வடக்கு/ஆண்டிமடம் 04331-242255 9445853701
3 பொறி . ஆர்.சுந்தரேசன் உதவி மின் பொறியாளர் / இ&கா / தெற்கு/ஆண்டிமடம் 04331-242244 9445853700
4 பொறி .எ.பாரதிதாசன் உதவி மின் பொறியாளர் / இ&கா / பாப்பாக்குடி 04331-263433 9445853704
5 பொறி . எ.ரவிச்சந்திரன் உதவி மின் பொறியாளர் / இ&கா / பெரியாத்துக்குறிச்சி 04331-293944 9445853703
6 பொறி .வி.பிரதாப் 110/33-11KV  ஆண்டிமடம் துணை மின் நிலையம் 04331-242255 9445853701
7 பொறி . இ.சங்கீதா 110/11KV  பாப்பாக்குடி துணை மின் நிலையம் 04331-263433 9445853704
8 பொறி .  ஆர்.சுந்தரேசன் 33/11KV அய்யூர் துணை மின் நிலையம் 9445853700
அரியலூர் உபகோட்டத்தின் துணை மின் நிலையங்களின் விவரம்
வ.எண் மின் நிலையம்/துணை மின் நிலையத்தின் பெயர்கள் திறன்
1 ஜெயங்கொண்டம் 110கி.வோல்ட் எஸ்எஸ் 110/33 கி.வோல்ட்- 2X16 எம்விஎ , 110/11கி.வோல்ட்-1X16+1X10எம்விஎ
2 ஈச்சங்காடு 110கி.வோல்ட் எஸ்எஸ் 110/11 கி.வோல்ட்- 2X10  எம்விஎ
3 கூத்தூர் 110/33-11கி.வோல்ட் எஸ்எஸ் 110/33கி.வோல்ட்- 1X16 எம்விஎ , 110/11கி.வோல்ட்- 2X10எம்விஎ
4 அரியலூர் 110/33-11கி.வோல்ட் எஸ்எஸ் 110/33 கி.வோல்ட்- 2 X 25  எம்விஎ , 110/11கி.வோல்ட்- 1X16எம்விஎ  110/11கி.வோல்ட்- 1X10எம்விஎ
5 சாத்தமங்கலம் 110/33-22கி.வோல்ட் எஸ்எஸ் 110/22கி.வோல்ட்-1X10 + 1X16  எம்விஎ, 110/33கி.வோல்ட்-1X16எம்விஎ
6 பாப்பாக்குடி 110/11 கி.வோல்ட் எஸ்எஸ் 110/11 கி.வோல்ட்-2X10 எம்விஎ
7 செந்துறை 33/11கி.வோல்ட் எஸ்எஸ் 33/11கி.வோல்ட்- 2X8 எம்விஎ
8 நடுவலூர் 33கி.வோல்ட் எஸ்எஸ் 33/11 கி.வோல்ட்- 2X 8 எம்விஎ
9 ஆண்டிமடம் 110/33-11 கி.வோல்ட் எஸ்எஸ் 110/33கி.வோல்ட்- 2 X 16 எம்விஎ, 33/11கி.வோல்ட் -2X8 எம்விஎ
10 கீழப்பழூர் 33/11 கி.வோல்ட் எஸ்எஸ் 33/11 கி.வோல்ட்- 2X8 எம்விஎ
11 தேளூர் 33/11 கி.வோல்ட் எஸ்எஸ் 33/11 கி.வோல்ட்- 2X5 எம்விஎ
12 தா.பழூர் 33/11 கி.வோல்ட் எஸ்எஸ் 33/11 கி.வோல்ட்V- 2X8 எம்விஎ
13 ஓலையூர் 33/11 கி.வோல்ட் எஸ்எஸ் 33/11கி.வோல்ட்- 2X8 எம்விஎ
14 உடையார்பாளையம் 33/11 கி.வோல்ட் எஸ்எஸ் 33/11 கி.வோல்ட் – 2X8 எம்விஎ
15 அய்யூர் 33/11 கி.வோல்ட் எஸ்எஸ் 33/11 கி.வோல்ட் – 2X8 எம்விஎ
16 33/11 கி.வோல்ட் தழுதாழைமேடு எஸ்எஸ் 33/11கி.வோல்ட் – 2X8 எம்விஎ
17 33/11 கி.வோல்ட் அம்பாபூர் எஸ்எஸ் 33/11கி.வோல்ட் – 2X8 எம்விஎ
அரியலூர் கோட்டத்தின் உயர் மற்றும் அதிக உயர் அழுத்த மின் இணைப்புகள்
வ.எண் அலுவலகம் மின் இணைப்பு எண் மின் பாதையின் பெயர் தேதி வழங்கப்பட்ட மின் பளு கிவொஆ
1 நகர்/அரியலூர் 11 11 கி.வோல்ட் 10.02.1977 63
2 கிராமியம்/அரியலூர் 14 33 கி.வோல்ட் 12.12.2018 31470
3 திருமானூர் 17 11 கி.வோல்ட் 08.04.1982 240
4 கிராமியம்/அரியலூர் 29 11 கி.வோல்ட் 02.02.1990 125
5 திருமானூர் 31 11 கி.வோல்ட் 20.05.1991 150
6 மாத்தூர் 42 110 கி.வோல்ட் (அதிக உயர் அழுத்தம்) 03.03.1997 20000
7 மாத்தூர் 43 110 கி.வோல்ட் (அதிக உயர் அழுத்தம்) 15.03.1997 500
8 தேளூர் 53 110 கி.வோல்ட் (அதிக உயர் அழுத்தம்) 04.08.2008 3500
9 தா.பழூர் 56 11 கி.வோல்ட் 22.10.2003 165
10 தெற்கு/ஜெயங்கொண்டம் 57 11 கி.வோல்ட் 12.11.2009 150
11 திருமானூர் 62 110 கி.வோல்ட் (அதிக உயர் அழுத்தம்) 07.03.2007 2000
12 திருமழாப்பாடி 68 11 கி.வோல்ட் 22.08.2008 240
13 வடக்கு/அரியலூர் 69 110 கி.வோல்ட் (அதிக உயர் அழுத்தம்) 15.10.2008 500
14 கீழப்பழுவூர் 70 110 கி.வோல்ட் (அதிக உயர் அழுத்தம்) 09.01.2009 1500
15 நகர்/அரியலூர் 71 110 கி.வோல்ட் (அதிக உயர் அழுத்தம்) 17.01.2009 10000
16 மாத்தூர் 72 11 கி.வோல்ட் 13.04.2009 500
17 வடக்கு/அரியலூர் 74 110 கி.வோல்ட் (அதிக உயர் அழுத்தம்) 07.05.2009 10100
18 தேளூர் 78 11 கி.வோல்ட் 24.08.2010 150
19 கிராமியம்/அரியலூர் 84 25.09.2013 150
20 பாப்பாக்குடி 86 29.01.2016 150
21 திருமானூர் 89 25.04.2010 400
22 தேளூர் 91 13.06.2016 90
23 நகர்/அரியலூர் 96 21.07.2017 118
24 கீழப்பழுவூர் 99 09.08.2018 124
25 உடையார்பாளையம் 100 20.05.2019 225
26 கீழப்பழுவூர் 106 03.10.2019 800
27 கீழப்பழுவூர் 111 24.08.2020 100
28 கீழப்பழுவூர் 1 30.07.2020 2.35
29 கீழப்பழுவூர் 2 30.07.2020 1.17
30 தெற்கு/ஜெயங்கொண்டம் 119 13.12.2021 500
இலக்கீடு 2022-2023 இன் அரியலூர் கோட்டம் 02.09.2022 வரை
வ.எண் திட்டத்தின் பெயர் தயார் நிலை பதிவில் நிலுவை 02.09.2022 இலக்கீடு2022-2023 வழங்கப்பட்ட  மின் இனைப்பு
01.04.2022 to 02.09.2022
1 சாதாரணம் 1969 888 (தயார் நிலை 31.03.2022) 56
2  பழைய தட்கல் 272 334 63
   புதிய தட்கல் 20 20 0
3 சுயநிதி திட்டம்50,000/- 1 1 0
4 சுயநிதி திட்டம் 25,000/- 1 1 0
5 சுயநிதி திட்டம்  10,000/- 2 0 2
6 350 சிறப்பு முன்னுரிமை 71 71 7
7 தாட்கோ பாஸ்ட் டிராக் 9 9 3
மொத்தம்
2345
1324
131

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

செயற்பொறியாளர்
இயக்குதலும் & காத்தலும்,
கல்லூரி சாலை, இராராஜி நகர்,
அரியலூர்- 621 704.