19.04.2022 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
19.04.2022 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.04.2022 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
19/04/2022 | 19/04/2022 | பார்க்க (60 KB) |