விருதுகள்
தேர்தல் நடைமுறைகளில் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலர் விருது – 2022
25.01.2023 அன்று, தேர்தல் நடைமுறைகளில் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலர் விருது – 2022, அரியலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. பெ. ரமண சரஸ்வதி,…
விவரங்கள்‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் சிறப்பு விருது
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள், விருது பெற்றார் – 14.08.2021
விவரங்கள்