பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
வெளியிடப்பட்ட தேதி : 02/03/2020

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற கருத்தரங்கில் பாராட்டுசான்றிதழை, மாவட்ட ஆட்சியர் அவர்கள் 29.02.2020 அன்று வழங்கினார்கள். (PDF 28 KB)