மூடுக

அம்மா திட்ட முகாம் – 28.06.2019

அம்மா திட்ட முகாம் – 28.06.2019
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா திட்ட முகாம் – 28.06.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 28.06.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அரியலூர் (தெ), ஆண்டிப்பட்டாக்காடு.
உடையார்பாளையம் வட்டம் – தத்தனூர்(மே), தண்டலை.
செந்துறை வட்டம் – கிளிமங்கலம்.
ஆண்டிமடம் வட்டம் – அழகாபுரம்.

28/06/2019 28/06/2019 பார்க்க (18 KB)