மூடுக

அம்மா திட்ட முகாம் – 22.02.2019

அம்மா திட்ட முகாம் – 22.02.2019
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா திட்ட முகாம் – 22.02.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 22.02.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – கயர்லாபாத், இலுப்பையூர்.
உடையார்பாளையம் வட்டம் – இருகையூர், ஸ்ரீபுரந்தான்(தெ).
செந்துறை வட்டம் – உஞ்ஜினி.
ஆண்டிமடம் வட்டம் – வாரியங்காவல்.

22/02/2019 22/02/2019