மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா அவர்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 08/02/2019

மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா அவர்கள், சமூகநலத்துறையின் சார்பில் தாலிக்கு தங்கம், மகளிர் திட்டம் சார்பில் அம்மா இரு சக்கர வாகனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் .(PDF 31 KB)