சிறப்பு முகாம்- அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
சிறப்பு முகாம்- அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர் | அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் 08.01.2019 அன்று ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
07/01/2019 | 08/01/2019 | பார்க்க (146 KB) |