மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், உயர்கல்வித்துறை சார்பில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு – 28.12.2018
வெளியிடப்பட்ட தேதி : 28/12/2018
அரியலூர் மாவட்டத்தில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உயர்கல்வித்துறை சார்பில் புதிய வகுப்பறை கட்டிடத்தை காணொளிக்காட்சி மூலம் 28.12.2018 அன்று திறந்து வைத்தார்கள்.(PDF 18 KB)