தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் விடுதி கட்டணம் – 2018-19
வெளியிடப்பட்ட தேதி : 27/11/2018

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மூலம், தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி கட்டணம், விடுதி மற்றும் பராமரிப்பு கட்டணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். (PDf 26 KB)