மூடுக

அம்மா திட்ட முகாம்

அம்மா திட்ட முகாம்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா திட்ட முகாம்

அம்மா திட்ட முகாம் வருகிற 06.07.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – கல்லங்குறிச்சி, கீழையூர்
உடையார்பாளையம் வட்டம் – உடையார்பாளையம்(கி), நடுவலூர்(கி)
ஆண்டிமடம் வட்டம் – தேவனூர்
செந்துறை வட்டம் – துளார்.

06/07/2018 06/07/2018 பார்க்க (18 KB)