மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பு – பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் யுனானி மருத்துவர், யோகா மருத்துவர் மற்றும் மருந்தாளுநர் ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.12.2025, நேரம்: மாலை 5.00 மணி

மேலும் பல
சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலர் விருது

தேர்தல் நடைமுறைகளில் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலர் விருது – 2022

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2023

25.01.2023 அன்று, தேர்தல் நடைமுறைகளில் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலர் விருது – 2022, அரியலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் பல
வேலை வாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2025

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 28.06.2025 அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. (கோப்பு)

மேலும் பல
சிறந்த செயல்திறன் விருது

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் சிறப்பு விருது

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2021

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள், விருது பெற்றார் – 14.08.2021

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பு – அங்கன்வாடி உதவியாளர் நேரடி பணிநியமனம்

வெளியிடப்பட்ட நாள்: 27/11/2025

ஆண்டிமடம் வட்டாரத்தின் கீழ் செயல்படும் நாகம்பந்தல் காலனி குழந்தை மையத்தில் காலியாக உள்ள ஒரு அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.12.2025, நேரம்: மாலை 5.45 மணி

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பசுமை சாம்பியன் விருது – 2025

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

பசுமை சாம்பியன் விருது – 2025 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.tnpcb.gov.in இணையதள வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2026

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அரியலூர்ப் புத்தகத் திருவிழா – 2025

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025

8 வது புத்தகத் திருவிழா 20.03.2025 வியாழக்கிழமை முதல் 29.03.2025 சனிக்கிழமை வரை அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபம், வாலாஜாநகரத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல