வேலைவாய்ப்பு – பாதுகாப்பு அலுவலர் பணி (தற்காலிகம் )
வெளியிடப்பட்ட நாள்: 04/12/2024மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி : 18.12.2024 மாலை 5.00 மணி
மேலும் பலஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, நாள் : 23-08-2017
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2017எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, நாள் : 23-08-2017
மேலும் பலகுழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
வெளியிடப்பட்ட நாள்: 22/11/2024குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பலசெந்துறை ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு- ஒத்திவைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 19/11/2024செந்துறை ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு. நிர்வாக காரணங்களால் ஏல தேதி ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் பலவேலைவாய்ப்பு – மைய நிர்வாகி மற்றும் வழக்குப்பணியாளர் பணி
வெளியிடப்பட்ட நாள்: 18/11/2024மைய நிர்வாகி மற்றும் வழக்குப்பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி : 03.12.2024 மாலை 5.45 மணி
மேலும் பலஒப்பந்தபுள்ளி கோருதல் – தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான கொள்முதல் செய்தல்
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2024ஒப்பந்தபுள்ளி கோருதல் – தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான கொள்முதல் செய்தல் கடைசி தேதி : 07.11.2024 நேரம் : 02.00 பி.ப
மேலும் பலஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2024ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு
மேலும் பலசேர்க்கை அறிவிப்பு – முதியோர் பராமரிப்பு உதவிப் படிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2024முதியோர் பராமரிப்பு உதவிப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (கால அவகாசம் நீட்டிப்பு)
மேலும் பலஉதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம்
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2024அரியலுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம்
மேலும் பலமக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு பதவிகளுக்கான தொகுப்பூதிய அடிப்படையில் வேலைவாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு பதவிகளுக்கான தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (முற்றிலும் தற்காலிகமானது). விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2024, மாலை 5.00 மணி
மேலும் பல