பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம்- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2025மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாராதது ) பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம்
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலகு – வேலைவாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2025அரியலூர் மாவட்டத்தில் அரசின் முக்கிய திட்டங்களை கண்காணிக்க தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து (தற்காலிகமாக) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் பலகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 26.01.2019
வெளியிடப்பட்ட நாள்: 01/02/2019மாவட்ட ஆட்சியர், குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். (PDF 70 KB) சிறப்பு கிராம சபை, வெங்கட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடைபெற்றது . (PDF 113 KB)
மேலும் பலவேலைவாய்ப்பு- மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
வெளியிடப்பட்ட நாள்: 03/01/2025அரியலூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் Occupational Therapists, Social Worker and Special Educator for Behavior Therapy பணிகளுக்கான வேலைவாய்ப்பு. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 19-01-2025, மாலை 05:00 மணிக்குள் அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கவும்.
மேலும் பலசுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 15.08.2018
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2018மாவட்ட ஆட்சியர், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இணைப்பினைப் பார்க்க சிறப்பு கிராம சபைக் கூட்டம், மணக்கால் கிராமத்தில் நடைபெற்றது. இணைப்பினைப் பார்க்க சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு. இணைப்பினைப் பார்க்க
மேலும் பலமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – வேலைவாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில்,பராமரிப்பாளர் (ம) மேற்பார்வையாளர், உதவியாளர் (பெண்) மற்றும் காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலகிராம ஊராட்சி விளையாட்டுப்போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2018கிராம ஊராட்சி விளையாட்டுப்போட்டிகள் 3 நாட்களுக்கு பின்வருமாறு நடத்தப்படுகின்றன. அரியலூர், திருமானூர் மற்றும் செந்துறை ஊராட்சி ஒன்றியங்களில் – 21.06.2018 to 23.06.2018 ஜெயம்கொண்டம், த.பழூர் மற்றும் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியங்களில் – 28.06.2018 to 30.06.2018
மேலும் பலஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு-செந்துறை
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2024செந்துறை ஊராட்சி ஒன்றிய ஈப்பு வாகனங்கள் பொது ஏலம் 20.12.2024 அன்று துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் (சத்துணவு) நடத்தப்படும்.
மேலும் பலமாநில திறன் மாநாடு
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2018மாநில திறன் மாநாடு வருகின்ற 09-06-2018 மற்றும் 10-06-2018 ஆகிய இரு நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. http://www.tnskillshunt.in/
மேலும் பலமாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாள்:13.03.2018
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2018மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாள்:13.03.2018
மேலும் பல