அம்மா திட்ட முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2018அம்மா திட்ட முகாம் வருகிற 08.06.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – கரைவெட்டி, கருப்பிலாக்கட்டளை உடையார்பாளையம் வட்டம் – தீயனூர், உதயநத்தம் (கி) ஆண்டிமடம் வட்டம் – வரதராஜன்பேட்டை செந்துறை வட்டம் – நமங்குணம்.
மேலும் பலஅம்மா திட்ட முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 30/05/2018அம்மா திட்ட முகாம் வருகிற 01/06/2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – காவனூர், நாகமங்கலம் உடையார்பாளையம் வட்டம் – உடையார்பாளையம் (மே), ஸ்ரீபுரந்தான் (வ) ஆண்டிமடம் வட்டம் – மேலூர் செந்துறை வட்டம் – நாகல்குழி.
மேலும் பலதமிழ் செம்மல் விருது – 2018
வெளியிடப்பட்ட நாள்: 28/05/20182018 ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/05/2018மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் வருகிற 29.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது.
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/05/2018விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 25.05.2018 அன்று நடைபெற உள்ளது.
மேலும் பலஅம்மா திட்ட முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2018அம்மா திட்ட முகாம் வருகிற 25.05.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – காமரசவல்லி, கடுகூர் உடையார்பாளையம் வட்டம் – நாயகனைப்பிரியாள், பாப்பாகுடி (தெ) ஆண்டிமடம் வட்டம் – விளந்தை (வ) செந்துறை வட்டம் – குழுமூர்.
மேலும் பலஎரிவாயு உருளைகளில் தேர்தல் விழிப்புணர்வு வில்லைகள்
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2019எரிவாயு உருளைகளில் தேர்தல் விழிப்புணர்வு வில்லைகள். (PDF 25 KB)
மேலும் பல