திறன் கண்டறியும் பயிற்சி முகாம் – ஹாக்கி
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2018ஹாக்கி விளையாட்டில், திறன் கண்டறியும் பயிற்சி முகாம் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை வழங்குவோர்க்கான விருது
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2018மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை வழங்குவோர்க்கான விருது – தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்.
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – தேதி மாற்றம்
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2018விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 29.06.2018 அன்று நடைபெற உள்ளது.
மேலும் பலஅம்மா திட்ட முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2018அம்மா திட்ட முகாம் வருகிற 22.06.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – கீழபழூர், குருவாடி உடையார்பாளையம் வட்டம் – உட்கோட்டை (தெ), குலோத்துங்கனல்லூர் ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர் (வ) செந்துறை வட்டம் – தளவாய் (வ).
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2018விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 22.06.2018 அன்று நடைபெற உள்ளது.
மேலும் பலஇலவச தொழிற்பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2018இலவச தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் நடைபெறும் நாள் : 18-06-2018
மேலும் பலகல்பனா சாவ்லா விருது
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2018கல்பனா சாவ்லா விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலஅலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடம்
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2018அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மாவட்ட முன்னாள் படைவீரர் நலம்.
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2018பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 09.06.2018 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது(10AM – 1PM). அரியலூர் வட்டம் – சிருவளூர் உடையார்பாளையம் வட்டம் – வேம்புகுடி செந்துறை வட்டம் – இரும்புலிக்குறிச்சி ஆண்டிமடம் வட்டம் – ஆண்டிமடம்
மேலும் பலமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வாகனம்
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2018மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வாகனம் – வட்டாரங்களுக்கு வருகை புரியும் நாட்கள்.
மேலும் பல