மூடுக

புதியவை

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2018

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் 07.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

மேலும் பல

அம்மா திட்டம் சிறப்பு முகாம்கள் – 05.10.2018

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2018

அம்மா திட்டம் சிறப்பு முகாம்கள் 05.10.2018 அன்று நடைபெற உள்ளது.

மேலும் பல

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2018

2018 -19 ஆம் ஆண்டிற்கான முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல

கிராம சபைக் கூட்டம் – 02.10.2018

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2018

கிராம சபைக் கூட்டம் 02.10.2018 அன்று நடைபெற உள்ளது.

மேலும் பல

முதலமைச்சரின் விருது – மாநில விளையாட்டு போட்டி

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2018

2013-14, 2014-15, 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆகிய ஆண்டுகளுக்கு, மாநில விளையாட்டு போட்டிக்கான முதலமைச்சரின் விருதுக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல

அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை – 02.10.2018

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2018

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு 02.10.2018 அன்று விடுமுறை.

மேலும் பல

இந்திய குடியுரிமைப்பணி போட்டித்தேர்வுகளுக்கு, மீனவ சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2018

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடியுரிமைப்பணி போட்டித்தேர்வுகளுக்குரிய சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் பல

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பரிசுத்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2018

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1142/1200 க்கும் மேல் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பரிசுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கான மாவட்ட கலந்தாய்வு

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2018

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கைக்கான மாவட்ட கலந்தாய்வு 26.09.219 முதல் 28.09.2018 வரை நடைபெறவுள்ளது.

மேலும் பல

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 28.09.2018

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2018

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், 28.09.2018 அன்று அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் பல