மூடுக

புதியவை

26.01.2019 அன்று கிராம சபைக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2019

குடியரசு தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் 26.01.2019 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் பல

மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் – (2018-19)

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2019

மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் – (2018-19), அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெற உள்ளன.

மேலும் பல

கோவில்களில் இரவுநேர காவலர் பணிக்கான விண்ணப்பங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2019

கோவில்களில் இரவுநேர காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 11.01.2019

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 11.01.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – ஒட்டக்கோவில்,ஓரியூர். உடையார்பாளையம் வட்டம் – சாத்தம்பாடி, வாணதிரையான்பட்டினம்.

மேலும் பல

சிறப்பு கிராமசபை கூட்டம் – 11.01.2018 மற்றும் 18.01.2019 – கால்நடை பராமரிப்பு துறை

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2019

2018-19 -ஆண்டிற்கான விலையில்லா கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்திற்கு, சிறப்பு கிராமசபை கூட்டம் 11.01.2018 மற்றும் 18.01.2019 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

மேலும் பல

அம்மா இருசக்கர வாகன திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 07/01/2019

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் மூலம் பயன்பெற, விண்ணப்பங்களை 08.01.2019 முதல் 18.01.2019 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் பல

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் நேரடி தனித்தேர்வர்கள், மார்ச் – 2019

வெளியிடப்பட்ட நாள்: 07/01/2019

மார்ச் – 2019 இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் நேரடி தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 14.01.2019 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் பல

மருந்தாளுநர் பணிக்காலியிடங்களுக்கான பதிவு மூப்பு பட்டியல்

வெளியிடப்பட்ட நாள்: 07/01/2019

மருந்தாளுநர் பணிக்காலியிடங்களுக்கான பதிவு மூப்பு பட்டியலை 10.01.2019 ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து சரிப்பார்த்துக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள்.

மேலும் பல

இறுதி வாக்காளர் பட்டியல் 21.01.2019 அன்று வெளியிடப்படும்

வெளியிடப்பட்ட நாள்: 07/01/2019

இறுதி வாக்காளர் பட்டியல் 21.01.2019 அன்று வெளியிடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள்.

மேலும் பல

சிறப்பு முகாம்- அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்

வெளியிடப்பட்ட நாள்: 07/01/2019

அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் 08.01.2019 அன்று ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல