மூடுக

புதியவை

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் – கால்நடை பராமரிப்பு துறை

வெளியிடப்பட்ட நாள்: 08/02/2019

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் 09.02.2019 முதல் 22.02.2019 வரை அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது.

மேலும் பல

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.02.2019

வெளியிடப்பட்ட நாள்: 01/02/2019

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 07.02.2019 அன்று நடைபெற உள்ளது.

மேலும் பல

மகளிர் நல அலுவலர், மாவட்ட ஒருங்கிணப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2019

மகளிர் சக்தி கேந்திரா திட்டத்தில், அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டில் பணிபுரிய, மகளிர் நல அலுவலர், மாவட்ட ஒருங்கிணப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 01.02.2019

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 01.02.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – மல்லூர்,புங்கங்குழி. உடையார்பாளையம் வட்டம் – நடுவலூர்(மே), இடங்கண்ணி.

மேலும் பல

சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்காலியிடம்

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2019

சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்காலியிடம் ( எண்ணிக்கை : 6 ) தொடர்புக்கு : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்.

மேலும் பல

விளையாட்டு வீரர்களுக்கு 2018-19 ஆண்டிற்க்கான ஓய்வூதிய உதவித் தொகை

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2019

விளையாட்டு வீரர்களுக்கு 2018-19 ஆண்டிற்க்கான ஓய்வூதிய உதவித் தொகைக்கு வின்னப்பிக்கலாம். இணையதள முகவரி : www.sdat.tn.gov.in

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.01.2019

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2019

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.01.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் பல

அங்கன்வாடி பணியாளர் தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2019

அங்கன்வாடி பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் 12.02.2019க்குள் வரவேற்க்கப்படுகின்றன.

மேலும் பல

விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் பெற 30.01.2019க்குள் விண்ணப்பிக்கவும்

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2019

விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் பெற 30.01.2019க்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் பல

கால்நடை மருத்துவ முகாம் – 24.01.2019 & 25.01.2019

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2019

கால்நடை மருத்துவ முகாம் – 24.01.2019 & 25.01.2019

மேலும் பல