மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.09.2019
வெளியிடப்பட்ட நாள்: 30/08/2019மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.09.2019.
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 30.08.2019
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2019அம்மா திட்ட முகாம் வருகிற 30.08.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – சன்னாவூர்(வ), விளாங்குடி. உடையார்பாளையம் வட்டம் – தத்தனூர்(கி), கோடாலிகருப்பூர். செந்துறை வட்டம் – வஞ்சினாபுரம் ஆண்டிமடம் வட்டம் – திருகளப்பூர்.
மேலும் பலஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 28.08.2019
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2019எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 28.08.2019.
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.08.2019
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2019விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.08.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பல24.08.2019 அன்று, நீர் மேலாண்மை இயக்கம் பாதுகாப்பு குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/08/201924.08.2019 அன்று அனைத்து ஊராட்சிகளிலும், நீர் மேலாண்மை இயக்கம் பாதுகாப்பு குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம்.
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.08.2019
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2019முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.08.2019 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 16.08.2019
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2019அம்மா திட்ட முகாம் வருகிற 16.08.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – ரெட்டிபாளையம், வெற்றியூர். உடையார்பாளையம் வட்டம் – தென்கச்சிபெருமாள்நத்தம் , அங்கராயனல்லூர்(கி). செந்துறை வட்டம் – சிறுகடம்பூர் ஆண்டிமடம் வட்டம் – இலையூர்(மே).
மேலும் பல15.08.2019 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2019சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் 15.08.2019 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் பலபட்டாசு சில்லறை வணிக உரிமம்
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2019பட்டாசு சில்லறை வணிக உரிமம். 31.08.2019 க்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் பலஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் – நிதி உதவி
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2019ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பல