ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30/09/2019
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2019ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 30/09/2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 23/09/2019 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பலஇலவச திறன் வளர்ப்பு பயிற்சி – டாம்கோ
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2019இலவச திறன் வளர்ப்பு பயிற்சி – டாம்கோ
மேலும் பல13.09.2019 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2019அனைத்து ஊராட்சிகளிலும் 13.09.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 14.09.2019
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2019பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 14.09.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – கீழையூர் உடையார்பாளையம் வட்டம் – முத்துசேர்வாமடம் செந்துறை வட்டம் – சிறுகளத்தூர் ஆண்டிமடம் வட்டம் – அணிகுதிச்சான்(தெ)
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 13.09.2019
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2019அம்மா திட்ட முகாம் வருகிற 13.09.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – சுள்ளங்குடி, வடுகபாளையம். உடையார்பாளையம் வட்டம் – வெத்தியார்வேட்டு, சுத்தமல்லி. ஆண்டிமடம் வட்டம் – குவாகம்.
மேலும் பலஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் – நிதி உதவி
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2019செப்டம்பர்,2019 முதல் மார்ச்,2020 வரைக்கான, ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலஆண்டிமடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை – 2019
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2019ஆண்டிமடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை – 2019, வரும் 16.09.2019 வரை நடைபெறவுள்ளது.
மேலும் பலஅறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் – 15.09.2019
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2019இடம் : மாவட்ட விளையாட்டு அரங்கம், அரியலூர். நேரம் : காலை 7 மணி
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.09.2019
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2019மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 09.09.2019 அன்று நடைபெற உள்ளது.
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 06.09.2019
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2019அம்மா திட்ட முகாம் வருகிற 06.09.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – சிறுவளூர், சாத்தமங்கலம். உடையார்பாளையம் வட்டம் – தேவமங்கலம், கோவிந்தப்புத்தூர். செந்துறை வட்டம் – சிறுகளத்தூர். ஆண்டிமடம் வட்டம் – காட்டாத்தூர்(தெ).
மேலும் பல